2019 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருது...பெயர் பட்டியல் பரிந்துரை...!!

இந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருது பெறுபவர்களின் பெயர் பட்டியல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருது பெறுபவர்களின் பெயர் பட்டியல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சினிமா துறையில் உயரிய விருதான ஆஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகின்றது.அதில் சிறந்த திரைப்படம் , நடிகர்கள் , நடிகைகள் , தொழில்நுட்ப கலைஞர்கள் , இசையமைப்பாளர்கள் என சினிமா துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும்

இந்நிலையில் இந்த ஆண்டுக்கு ஆஸ்கர் விருது பெற இருக்கும் திரைப்படம் , நடிகர்கள் , இயக்குனர் , நடிகைகள் உட்பட பலரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் சிறந்த நடிகைகள் வரிசையில் :

யாலிட்ஸா அபாரிசியோ,

கிளென் க்ளோஸ்,

ஒலிவியா கோல்மன்,

லேடி காகா,

மெலிசா மெக்கார்த்தி,

சிறந்த திரைப்பட வரிசையில் :

பிளாக் பாந்தர்,

கிரீன் புக், ரோமா,

எ ஸ்டார் இஸ் பார்ன்,

வைஸ், தி ஃபேவரிட்,

பிளாக்கிளான்ஸ் மேன்,

போஹிமியன், ராப்ஸோடி

சிறந்த நடிகர்கள் வரிசையில் :

கிறிஸ்டியன் பேல்,

பிராட்லி கூப்பர்,

ரமி மாலிக்,

விகோ மார்டென்சன்,

வில்லியம் டேஃபோ

சிறந்த இயக்குனர் வரிசையில் :

ஸ்பைக் லீ,

வெல் பவ், லிகோஸ்கி,

யோர் கோஸ்,

லந்திமோஸ்,

அல்ஃபோன்ஸா குவரோன்,

ஆடம் மெக்கே

இதே போல அனைத்து துரிகளுக்கும் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் பிப்ரவரி 22 ஆம் தேதி வழங்கப்படுகின்றது.

2019 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருது...பெயர் பட்டியல் பரிந்துரை...!!