விருதுக்கு ஏங்குகிறேன்! பார்த்திபன் ஏக்கம்

நடிகரும் இயக்குநருமான பார்த்தபன் இயக்கி நடித்த படம் ஒத்த செருப்பு இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

நடிகரும் இயக்குநருமான பார்த்தபன் இயக்கி நடித்த படம் ஒத்த செருப்பு இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

மேலும் பல விருதுகளை குவித்த ஒத்த செருப்பு படத்திற்கு மத்திய அரசு விருது அறிவித்துள்ளது.

இந்நிலையில் மத்திய அரசின் விருது குறித்து நடிகர் பார்த்திபன் நிருபர்களிடம் நான் விருதுக்கு ஏங்குகிறேன்; என்னுடைய படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

unknown node

மேலும் நடிகர் பார்த்திபன் மத்திய அரசின் விருது அறிவிப்பதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.