Tag: Actor Parthiban

நடிகர் பார்த்திபனுக்கு கோல்டன் விசா வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம்! இவர்தான் முதல் தமிழ் நடிகராம்!

இந்த கெளரவத்தை பெறும் முதல் தமிழ் நடிகர் என்று ஐக்கிய அரபு அமீரகத்தில் கோல்டன் விசா பெற்ற நடிகர் பார்த்திபன் ட்வீட். ஐக்கிய அரபு அமீரகம் கடந்த 2019ம் ஆண்டில் கோல்டன் விசாவை அமல்படுத்தியது. இந்த கோல்டன் விசா இருக்கும் வெளிநாட்டவர்கள், ஒரு தேசிய ஆதரவாளரின் தேவையின்றி, அங்கு தங்கலாம், படிக்கலாம், பணிபுரியலாம் என்பதாகும். ஐக்கிய அரபு அமீரகத்தில் கோல்டன் விசா 10 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். இந்த விசாவை வைத்திருப்பவர்கள் ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் குடிமகன் […]

- 6 Min Read
Default Image

விருதுக்கு ஏங்குகிறேன்! பார்த்திபன் ஏக்கம்

நடிகரும் இயக்குநருமான பார்த்தபன் இயக்கி நடித்த படம் ஒத்த செருப்பு இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் பல விருதுகளை குவித்த ஒத்த செருப்பு படத்திற்கு மத்திய அரசு விருது அறிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் விருது குறித்து நடிகர் பார்த்திபன் நிருபர்களிடம் நான் விருதுக்கு ஏங்குகிறேன்; என்னுடைய படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். Thanks to @IFFMelb #IFFM2020 #TogetherWithIFFM pic.twitter.com/CXpzwOvspw— Radhakrishnan Parthiban (@rparthiepan) October 20, […]

Actor Parthiban 2 Min Read
Default Image

10 ஆண்டுகளுக்கு பிறகு மெகா ஹிட் படத்திற்காக மீண்டும் இணையும் கார்த்தி – பார்த்திபன் காம்போ.!

அய்யப்பனும் கோஷியும் படத்தின் தமிழ் ரீமேக்கில் கார்த்தி மற்றும் பார்த்திபன் அவர்கள் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சச்சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும் ‘. அய்யப்பன் என்ற போலீஸ் அதிகாரியாக பிஜூ மேனனும், கோஷியாக பிருத்விராஜூம் நடித்திருந்தார்கள். இந்த படம் மலையாள சினிமாவை இந்திய அளவில் திரும்பி பார்க்க செய்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டானது. வெறும் 5 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் 50கோடி […]

actor karthi 5 Min Read
Default Image

தளபதியை வைத்து ஒரு கமர்ஷியல் திரைப்படம் இயக்கனும்- பார்த்திபன்.!

நடிகர் மற்றும் இயக்குநரான பார்த்திபன் அவர்களின் ஆசை விஜய் அவர்களை வைத்து ஒரு கமர்ஷியல் படத்தை இயக்க வேண்டும் என்பதாம். தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகர்களில் முக்கியமானவராக உயர்ந்து நிற்பவர் தளபதி விஜய்.இவருடன் படத்தை இயக்கவும், நடிக்கவும் பலரின் ஆசையும், கனவும் கூட. இவர் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.தற்போது ரசிகர்கள் இவரது அடுத்த படத்தினை குறித்த தகவலை அறிய ஆவலுடன் எதிர்பார்த்து […]

Actor Parthiban 3 Min Read
Default Image

அய்யப்பனும் கோஷியும் படத்தின் புதிய அப்டேட்.!

தனது படமான அய்யப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக்கில் கார்த்தி மற்றும் பார்த்திபன் நடிப்பதே எனது விருப்பம் என்று சச்சி கூறியுள்ளார். சச்சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும் ‘. அய்யப்பன் என்ற போலீஸ் அதிகாரியாக பிஜூ மேனனும், கோஷியாக பிருத்விராஜூம் நடித்திருந்தார்கள். இந்த படம் மலையாள சினிமாவை இந்திய அளவில் திரும்பி பார்க்க செய்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டானது. வெறும் 5 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட […]

actor karthi 7 Min Read
Default Image

ஊரடங்கின் மிகப்பெரிய சாதனை….மக்கள் குடிப்பழகத்தை நிறுத்திவிட்டார்கள் – பார்த்திபன்

கொரோனா ஊரடங்கில் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், மக்கள் குடிப்பதை நிறுத்திவிட்டார்கள் என்று பார்த்திபன் கூறுகிறார். பிரபல திரைப்பட நடிகர் பார்த்திபன் ‘ஊரடங்கு காரணமாக, பலர் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முடிகிறது, மேலும் அவர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடவும் செய்கிறார்கள், மகிழ்ச்சியா இருக்கிறார்கள் என்றார். ஊரடங்கின் மிகப்பெரிய சாதனை என்னவென்றால், மக்கள் குடிப்பழக்கத்திலிருந்து விலகிவிட்டார்கள் என்றார். மேலும் இந்த ஊரடங்கு என்னையும் உடற்பயிற்சி செய்ய தள்ளியதாக கூறினார்.

#Corona 2 Min Read
Default Image

ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டவிஷாலின் ‘அயோக்யா’ படத்தின் முதல் பார்வை ரிலீஸ் தகவலுடன் இதோ!!

இரும்புத்திரை, சண்டக்கோழி 2 ஆகிய படஙக்ளை தொடர்ந்து நடிகர் விஷால் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். அப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வெங்கட் மோகன் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு விக்ரம் வேதா புகழ் சாம்.C.S இசையமைக்க உள்ளார். இப்படத்தை லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் மது என்பவர் தயாரிக்கிறார். இப்படத்தில் ராசிக்கண்ணா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் பார்த்திபனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. இப்படத்தினை அடுத்த […]

#Vishal 2 Min Read
Default Image

கேணி படத்தின் திரை விமர்சனம் ..!

ஜெயப்பிரதா, பார்த்திபன், நாசர், ரேவதி, அனுஹாசன், ரேகா, ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கேணி’. அரசு உயர் பதவியில் இருக்கிறார், ஜெயப்பிரதாவின் கணவர். அரசியல்வாதிகள் மோசடிக்கு உடன்படாத அவரை பொய் வழக்கில் கைது செய்கிறார்கள். ஜெயப்பிரதாவிடம் கிராமத்தில் உள்ள பூர்வீக வீட்டுக்கு போகும்படி சொல்லி விட்டு, சிறைக்குள்ளேயே கணவர் இறந்து போகிறார். அப்பாவி இளைஞர் ஒருவரை தீவிரவாதி என்று முத்திரை குத்தி சிறையில் தள்ளுகின்றனர். அந்த இளைஞரின் மனைவி பார்வதி நம்பியாரை அழைத்துக்கொண்டு கிராமத்துக்கு வருகிறார், ஜெயப்பிரதா. […]

#TamilCinema 7 Min Read
Default Image

நடிகர் பார்த்திபன் வீட்டிற்கு சர்பிரைஸ் விசிட் அடித்த “தளபதி விஜய்”

சமீபத்தில்இயக்குனரும்,நடிகருமான பார்த்திபன் மற்றும் நடிகை சீதா ஆகியோரது மகள் கீர்த்தனாவுக்கும் திரைப்பட எடிட்டர் ஸ்ரீகாந்த் பிரசாத்தின் மகன் அக்ஷசைக்கும் திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் வீட்டிற்கு நடிகர் தளபதி விஜய் நேற்று சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார். பார்த்திபனின் மகள் கீர்த்தனாவுக்கும், மாப்பிள்ளை அக்ஷசைக்கும் பூங்கொத்து கொடுத்து திருமண வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.

Actor Parthiban 2 Min Read
Default Image