தல அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தை வினோத் இயக்கி இருந்தார். போனி கபூர் படத்தை தயாரித்து இருந்தார்.
unknown nodeமூன்று பெண்களை மையப்படுத்திய சமூக கருத்துள்ள திரைப்படம். இப்படம் ரசிகர்களையும், விமர்சகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
unknown nodeசென்னையில் இன்று விடுமுறை தினம் என்பதால் நேற்று மாலை மற்றும் இரவு காட்சிக்கு நேர்கொண்ட பார்வை ரிலீசான அனைத்து இடங்களிலும் கூட்டம் தாறுமாறாக இருந்தது. இதனால் அந்த பகுதியில் டிராபிக் ஜாம் ஆகும் அளவிற்கு கூட்டம் இருந்துள்ளது.