நேர்கொண்ட பார்வை படத்திலிருந்து ‘அஜித் – வித்யாபாலன்’ ஜோடியின் அகலதே பாடல் ரிலீஸ் அப்டேட்!

Default Image

தல அஜித் தற்போது தீரன் பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 8 இல் வெளியாக உள்ளது. இந்த படத்தை போனிகபூர் தயாரித்து உள்ளார்.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இந்த படத்திலிருந்து ஏற்கனவே சில பாடல்கள் வெளியான நிலையில் தற்போது, அகலதே எனும் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அறிவிப்பு போஸ்டரில் அஜித்தும் விதியபாலனும் ஒன்றாக இருப்பது போல இருக்கிறது. ஆதலால் இது அஜித் வித்யாபாலன் இடையேயான காதல் பாடலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்