காதலில் விழுந்த நிவேதா தாமஸ்! விரைவில் திருமணமா?

நிவேதா தாமஸ் : நடிகை நிவேதா தாமஸ் மலையாள சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர். இவர் தமிழ் சினிமாவில் ரஜினிக்கு மகளாக தர்பார் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிலும் பிரபலமானவர். இந்த படத்தில் நடித்ததன் மூலம் தமிழும் இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உருவாகிவிட்டது என்றே சொல்லலாம்.
படங்களில் நடிப்பது மட்டுமின்றி எப்போதும், நடிகை நிவேதா தாமஸ் தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். ஆனால், கடந்த சில நாட்களாக நிவேதா தாமஸ் தனது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடாமலே இருந்து வந்தார்.
இதனையடுத்து, தற்போது தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கொஞ்ச நேரம் ஆகிவிட்டது… ஆனால். இறுதியாக என கூறி ஹார்ட் எமோஜி போட்டு இருக்கிறார். எனவே, இந்த பதிவை பார்த்த பலரும் ஒரு வேளை நிவேதா தாமஸ் காதலில் விழுந்துவிட்டாரா? எனவும், மேலும் சிலர் ஒரு வேலை நிவேதா தாமஸ்க்கு திருமணமாக இருக்குமோ எனவும் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
உண்மையில் அவருடைய தனிப்பட்ட விஷயத்திற்காக இப்படி அவர் பதிவிட்டுள்ளரா? அல்லது வேறு எதுவும் படத்தில் கமிட் ஆகி இருப்பதால் இப்படி பதிவு போட்டு இருக்கிறா? என்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி அவரே சொன்னால் மட்டும் தான் உண்மை என்னவென்பது தெரிய வரும். அவர் இதனை பற்றி விளக்கம் கொடுக்கிறாரா? இல்லையா? என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.
It’s been a while….. but.
Finally!
❤️
— Nivetha Thomas (@i_nivethathomas) June 24, 2024
லேட்டஸ்ட் செய்திகள்
“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!
February 27, 2025
“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
February 27, 2025
பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!
February 27, 2025
சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025