நிவேதா தாமஸ் : நடிகை நிவேதா தாமஸ் மலையாள சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர். இவர் தமிழ் சினிமாவில் ரஜினிக்கு மகளாக தர்பார் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிலும் பிரபலமானவர். இந்த படத்தில் நடித்ததன் மூலம் தமிழும் இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உருவாகிவிட்டது என்றே சொல்லலாம். படங்களில் நடிப்பது மட்டுமின்றி எப்போதும், நடிகை நிவேதா தாமஸ் தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். ஆனால், […]
நடிகை நிவேதா தாமஸ் இந்திய நடிகை ஆவார். நடிகை நிவேதா தாமஸின் அழகான புகைப்படங்கள். நடிகை நிவேதா தாமஸ் இந்திய நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் 2003-ம் ஆண்டு வெளியான உத்தரா படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இந்நிலையில் இவரது அழகிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்…,
நடிகர் பிரபுதேவாவின் பாடலுக்கு பார்ட்டி ஒன்றில் நடிகை நிவேதா தாமஸ் நடனமாடியுள்ளார்.அது தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. நடிகை நிவேதா தாமஸ் நடிகர் கமல்ஹாசனுக்கு மகளாக பாபநாச படத்தில் நடித்திருந்தார்.மேலும் நடிகர் விஜயுடன் குருவி,ஜில்லா போன்ற படங்களிலும் நடித்திருந்தார்.இவர் நடிகர் சசிக்குமார் நடிப்பில் 2011 ம் ஆண்டு வெளியான போராளி படத்தில் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.ஆனால் பிரபல சீரியலான மை டியர் பூதம் என்ற சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் தற்போது தமிழ் […]