மெர்சலை தொடர்ந்து 'இயக்குனர்' தனுஷ் படத்தை தயாரிக்கும் தேனாண்டாள் பிலிம்ஸ்

தமிழ்சினிமாவின் சில நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் தனுஷ். அவர் தனது நடிப்பின் மூலம் கோலிவுட், பாலிவுட் கடந்து ஹாலிவுட் வரை சென்று தமிழ் சினிமாவிற்கு

unknown node

தமிழ்சினிமாவின் சில நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர்தனுஷ். அவர் தனது நடிப்பின் மூலம் கோலிவுட், பாலிவுட் கடந்து ஹாலிவுட் வரை சென்று தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தவர்.

இவர் நடிப்பில் மட்டுமல்லாமல் பாடல் பாடுவது, பாடல் எழுதுவது, திரைப்படம் இயக்குவது என அனைத்திலும் வெற்றி கொடி நாட்டியவர். இவரது இயக்கத்தில் வெளிவந்தபா பாண்டிபடம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இவர் அடுத்ததாக நடிகர்நாகர்ஜூனாவை வைத்து படம் இயக்க உள்ளார். இதனைமெர்சல்படத்தை தயாரித்ததேனான்டாள் பிலிம்ஸ்தயாரிக்க உள்ளது. இதனை அப்பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

DINASUVADU