நடிகை ப்ரியங்கா சோப்ராவின் புதிய புகைப்படம் வெளியீடு....!!!

This cinema news gives information about new photo release of actress priyanka chopra - nadikai priyanga chopravin puthiya pugaippadam veliyeedu

நடிகை ப்ரியங்கா சோப்ரா பிரபலமான இந்திய நடிகை.

நடிகை ப்ரியங்கா சோப்ராவின் புதிய புகைப்படம் வெளியீடு.

நடிகை ப்ரியங்கா சோப்ரா பிரபலமான இந்திய நடிகை. இவர் பிரபலமான நடிகை மட்டுமல்லாமல், முன்னாள் உலக அழகியும் கூட. 2000 ஆம் ஆண்டில் உலக அழகிப் பட்டம் பெற்றபிறகு பிரபலமானார்.

சோப்ரா தமிழ் மொழித் திரைப்படமான தமிழன் திரைப்படம்மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தில் நடிகை விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்நிலையில், இவரது லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதோ அந்த அழகிய புகைப்படம்…,

unknown node
நடிகை ப்ரியங்கா சோப்ராவின் புதிய புகைப்படம் வெளியீடு....!!!