Tag: priyanga

BIGG BOSS 5 promo 1 : இந்த வீட்டுலயே பிரியங்காவை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் ….!

இந்த வீட்டுலயே தனக்கு பிரியங்காவை தான் ரொம்ப பிடிக்கும் என அபிஷேக் கண்ணீருடன் கூறியுள்ளார்.  பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் தற்பொழுது ஆறாவது நாள் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டுள்ளது. 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் திருநங்கை நமிதா உடல்நல குறைவு காரணமாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ள நிலையில், 17 போட்டியாளர்கள் தற்பொழுது பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். நேற்று கமல் சார் கலந்துகொண்ட நிகழ்வில் ஒவ்வொரு போட்டியாளர்கள் குறித்தும் பேசியிருந்தார். தற்போதும் இன்றைய […]

abishek 3 Min Read
Default Image

BIGG BOSS 5 : இதோ வந்துட்டாங்கல்ல நம்ம பெண் சிங்கம்….!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த போட்டியாளர் பிரியங்கா களமிறக்கப்பட்டுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் மிக பிரமாண்டமாக பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை வழக்கம் போல நடிகர் கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிக்கான போட்டியாளர்கள் தற்பொழுது ஒவ்வொருவராக களமிறக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் முதல் போட்டியாளராக பாடகி இசை வாணியும், இரண்டாவதாக சீரியல் நடிகர் ராஜு, மூன்றாவதாக […]

BIGG BOSS 5 3 Min Read
Default Image

பிரியங்காவின் மகனுக்கு கட்சியில் பதவி? டெல்லி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு…

சோனியா காந்தியின் மகளும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான பிரியங்கா மகன் ரெய்ஹான் ராஜீவ் வத்ராவுக்கு, 19 வயதாகிறது. இவர் தனக்கென ஒரு, ‘டுவிட்டர்’ கணக்கு துவங்கியுள்ளார். அதில், 12,000க்கும் அதிகமானவர்கள், அவரை பின்பற்றுகின்றனர்.இவருக்கும் அரசியலில் ஈடுபாடு அதிகம். தமிழகத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு கட்சியில் பதவி கொடுத்திருப்பதை போல, பிரியங்காவின் மகன்  ரெய்ஹானுக்கும் பதவி கொடுக்க வேண்டும் என, சில காங்கிரஸ் தொண்டர்கள் விரும்புகின்றனர். தி.மு.க.,வைப் போல, காங்கிரசிலும் குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னுரிமை கிடைப்பதால், […]

Gandhi 2 Min Read
Default Image

துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு யோகி ஆதித்யநாத் தான் பொறுப்பேற்க வேண்டும் – ப்ரியங்கா காந்தி!

உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். உத்திரபிரதேசம் மாநிலம் சோன்பத்ரா பகுதியில் சொத்து தகராறு காரணமாக ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க ப்ரியங்கா நேற்று சென்ற நிலையில் சோன்பத்ரா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டார். […]

#BJP 3 Min Read
Default Image

நடிகை ப்ரியங்கா சோப்ராவின் புதிய புகைப்படம் வெளியீடு….!!!

நடிகை ப்ரியங்கா சோப்ரா பிரபலமான இந்திய நடிகை. நடிகை ப்ரியங்கா சோப்ராவின் புதிய புகைப்படம் வெளியீடு. நடிகை ப்ரியங்கா சோப்ரா பிரபலமான இந்திய நடிகை. இவர் பிரபலமான நடிகை மட்டுமல்லாமல், முன்னாள் உலக அழகியும் கூட. 2000 ஆம் ஆண்டில் உலக அழகிப் பட்டம் பெற்றபிறகு பிரபலமானார். சோப்ரா தமிழ் மொழித் திரைப்படமான தமிழன் திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தில் நடிகை விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில், இவரது லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் […]

cinema 2 Min Read
Default Image