நாளை வெளியாகிறது “நேர்கொண்ட பார்வை” படத்தின் முதல் Lyrical Video பாடல்..!

Default Image

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் நேர்கொண்ட பார்வை இந்த படம் பாலிவுட் படத்தின் ரீமேக்கில் உருவாகிறது.படத்தினை இயக்குநர் வினோத் இயக்கியுள்ளார்.போனி கபூர் தயாரித்து உள்ளார்.
இந்நிலையில் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என்று படக்குழு தற்போது அறிவித்துள்ளது.இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில்  பாடலை எதிர்நோக்கி உள்ளனர்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்