நயன்தாரா காதலனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானது !!!!
- இயக்குநர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் மிக சிறந்த இயக்குநர்.
- இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் நேற்று சிவராத்திரி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டபோது எடுக்கபட்ட புகைபடங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகை நயன்தாரா கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் தற்போது மிகவும் விறுவிறுப்பாக ‘ஐரா’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் நீண்டகாலமாக இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர் “நானும் ரௌடி தான்”எனும் படத்தை இயக்கியுளளார். மேலும் இந்த படத்தில் நாயகனாக நடிகர் விஜய்சேதுபதி நடித்துள்ளார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இவர்கள் இருவரும் காதர்தினத்தில் எடுக்கபட்ட புகைபடங்கள் இணையத்தில் வெளியானது. இந்நிலையில் இவர் சமீபகாலமாக அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த புகைபடங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் நேற்று சிவராத்திரி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டபோது எடுக்கபட்ட புகைபடங்கள் தற்போது வெளியாகியுள்ளது.