பிரபல இயக்குநரான விக்னேஷ் சிவன் நானும் ரவுடி தான் படத்திலுள்ள ‘கண்ணான கண்ணே கலங்காதடி’ பாடலை வெளியிட்டது மிகவும் வைரலாகி வருகிறது. கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை கூறலாம். 2015ல் வெளியான நானும் ரவுடி தான் படத்தின் மூலம் தான் இவர்கள் இருவரின் காதல் ஆரம்பித்தது என்பது அனைவரும் அறிந்ததே. லிவ்விங் ரிலேஷன்சிப்பில் இருக்கும் இந்த ஜோடியின் வீட்டிற்குள் இருந்து சமூக விலகலை கடைபிடித்து வருகின்றனர். மேலும் அடிக்கடி […]
இயக்குநர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் மிக சிறந்த இயக்குநர். இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் நேற்று சிவராத்திரி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டபோது எடுக்கபட்ட புகைபடங்கள் தற்போது வெளியாகியுள்ளது. நடிகை நயன்தாரா கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் தற்போது மிகவும் விறுவிறுப்பாக ‘ஐரா’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் நீண்டகாலமாக இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர் “நானும் ரௌடி தான்”எனும் படத்தை இயக்கியுளளார். மேலும் இந்த படத்தில் நாயகனாக […]