நயன்தாரா தோழியாக திருநங்கை…!!

Default Image
நடிகர் அஜித் – நயன்தாரா நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் விஸ்வாசம் . இதையடுத்து நயன்தாராவின் அடுத்த படம் ஐரா. இந்தப் படத்தில் நயன்தாரா இரண்டு வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் நடிகை
நயன்தாராவுக்கு தோழியாக திருநங்கை ஜீவா நடித்துள்ளார் என்று தகவல் தெரியவந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்