காட்டு தீ போல் பரவும் நாகினி மௌனி ராயின் கவர்ச்சி புகைப்படங்கள்

this news gives information about Nagini maunirai's glamor photos of wild flame-kattu thi polla paravum nagini maunirai photos

சமீபத்தில் புரோமோஷன் நிகழ்ச்சி கலந்து கொண்ட மௌனி ராய் அங்கு எடுத்த  தனது கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார் அந்த புகைப்படங்கள் தற்போது வரலாகிறது.

நாகினி சீரியலில் மௌனி ராய் பாம்பாக நடித்து இந்திய ரசிகர்களை முழுவதும் வெகுவாக கவர்ந்தவர். நாகினி சீரியலில் நடித்ததன் மூலமாக பிரபலமானதால்  மௌனி ராய்க்கு பாலிவுட் சினிமாவில் பட வாய்ப்புகள் குவித்தனர் .

பாலிவுட்டில் தற்போது பிசியாக உள்ளார். படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில்  சமீபத்தில் புரோமோஷன் நிகழ்ச்சி கலந்து கொண்ட மௌனி ராய் அங்கு எடுத்த  தனது கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார் அந்த புகைப்படங்கள் தற்போது வரலாகிறது.

இவரது நடிப்பில் தற்போது “மாடே இன் சீனா” , “ரோமியோ அக்பர் வால்டர்”ஆகிய படங்கள் திரைக்கு வெளியாக தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/BvjS3ZJl86k/?utm_source=ig_web_copy_link

காட்டு தீ போல் பரவும் நாகினி மௌனி ராயின் கவர்ச்சி புகைப்படங்கள்