நடிகர் சிவகார்த்திகேயனுக்கு விருந்தளித்த நாகார்ஜூனாவின் மகன்!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான நம்ம விட்டு பிள்ளை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து பி.எஸ்.மித்ரன் இயக்கும் ஹீரோ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா – அமலா தம்பதியின் மகனான அகில் சிவகார்த்திகேயனை, ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அகில் அவர்கள் தெலுங்கு பட ஹீரோவாக நடித்து வரும் நிலையில், சிவகார்த்திகேயன், இயக்குனர் மித்ரன் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் ஆகியோரை அழைத்து இரவு விருந்து அளித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் முதல்… அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட் வரை.!
March 19, 2025
“நான் பாத்துக்குறேன் பங்கு”..மும்பை கேப்டனாகும் சூரியகுமார் யாதவ்! பாண்டியாவுக்கு BCCI செக்?
March 19, 2025
மஞ்சள் நிற ரேஷன் கார்டு., குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000! புதுச்சேரி முதலமைச்சர் அறிவிப்பு!
March 19, 2025