என் ஆளு அஜித் தான் ஹேன்ட்சம்.!பிரபல நடிகை ஓபன் டாக்.!

Popular actress Meena has openly said that my man Ajith is a handsome man.

என் ஆளு அஜித் தான் ஹேன்ட்சம் என்று பிரபல நடிகை மீனா வெளிப்படையாக கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தல அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார்.இவருக்கென்று ரசிகர்கள் ஏராளம் உண்டு.அதிலும் சினிமாவிலையே பல நடிகர்,நடிகைகளும் தல அஜித்தின் ரசிகர்கள் என்று பலர் உண்டு.

அந்த வகையில் தற்போது தல அஜித் குறித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான மீனா கூறிய வீடியோ ஒன்று சமூக வெளியாகி உள்ளது.அதில் மீனாவிடம் இப்போது உள்ள ஹீரோக்களில் ஹேன்ட்சம் யார் என்று கேட்க , அதற்கு நடிகை மீனா எனக்கு யாரையும் நினைவிற்கு வரவில்லை.எனக்கு என்னோட ஆளு அஜித் மட்டும் தான் நினைவிற்கு வராரு என்று கூறியுள்ளார்.தற்போது இந்த வீடியோவை தல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக்கி வருகின்றனர்.

unknown node