ஜுலை காற்றில் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள் வெளியானது !!!!

This ciniema news explain about music publishing ceremony photos released in july karil movie-july karil isai veliyuttu vila pukai padnkal vliyanathu

காவ்யா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் சரவணன் பழனியப்பன் தயாரிக்கும் முதல் திரைப்படம் ‘ஜுலை காற்றில்’.

இந்நிலையில் தற்போது இந்தபடத்தின் இசைவெளியிட்டு விழாவில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டார். தற்போது அந்த புகைபடங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

காவ்யா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் சரவணன் பழனியப்பன் தயாரிக்கும் முதல் திரைப்படம் ‘ஜுலை காற்றில்’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் கே சி சுந்தரம் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் அனந்த் நாக், அஞ்சுகுரியன், சம்யுக்தா மேனன், சதீஷ், பலோமா மோனப்பா என பலர் நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.இவர் மறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் ஆவார்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைத்துள்ளார்.மேலும் இந்த படத்திற்கு  டிமேல் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ஜெயக்குமார் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். மேலும் இந்த படத்திற்கு நா முத்துக்குமார், கபிலன் வைரமுத்து, ரோஹிணி மற்றும் சௌந்தரராஜன் ஆகியோர் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது இந்தபடத்தின் இசைவெளியிட்டு விழாவில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டார். தற்போது அந்த புகைபடங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

unknown nodeunknown nodeunknown node
ஜுலை காற்றில் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள் வெளியானது !!!!