ஜொலி ஜொலிக்கும் உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட முனி பட நடிகை!

Stunning ???? earrings by @statementpiecesbyrv @ritikavardhan ????

நடிகை வேதிகா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மதராஸி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், அவர் ஜொலி ஜொலிக்கும் உடையில் எடுத்த அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown node