ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான முனி படத்தின் வெற்றியை அடுத்து வெளி வந்த படம் காஞ்சனா இந்த படத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் திருநங்கையாக நடித்திருப்பார்.இந்த படம் அசுரத்தனமான வெற்றி பெற்றத்தை தொடர்ந்து காஞ்சனா 2 படத்தில் நடித்து அந்த படமும் மக்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்று வெற்றி படமாக அமைந்தது.இந்நிலையில் காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வருகின்றார்.இந்நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் பொங்கலுக்கு அதாவது நாளைய தினம் காலை 11 மணிக்கு வெளியாக இருக்கின்றது.மலையாளத்தின் அதன் மோஷன் போஸ்டர் ஏற்கனவே வெளியானது குறிப்பிடத்தக்கது.
unknown nodeகாஞ்சனா 3 ஆம் பாகத்தின் மோஷன் போஸ்டர் நாளை வெளியீடு...!!
ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான முனி படத்தின் வெற்றியை அடுத்து வெளி வந்த படம் காஞ்சனா இந்த படத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் திருநங்கையாக