Tag: Kanchana3

காஞ்சனா 3 திரைப்பட நடிகை தூக்கிட்டு தற்கொலை.?

காஞ்சனா 3 படத்தில் நடித்த ரி ஜாவி அலெக்சாண்ட்ரா தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருக்கு வயது 24.  ராகவ லாரன்ஸ் இயக்கத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான காஞ்சனா 3 திரைப்படத்தில் ரோஸி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரி ஜாவி அலெக்சாண்ட்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா நாட்டை சேர்ந்த இவர் தனது காதலருடன் கோவாவில் தங்கிருந்துள்ளார்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென காதலர் இவரை விட்டு பிரிந்து விட்டதாகத் தெரிகிறது. இதன் […]

AlexandraDjavi 3 Min Read
Default Image

காஞ்சனா-3 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா 3 ரிலீஸ்  தேதி வெளியாகி உள்ளது.ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா மற்றும்  காஞ்சனா 2 மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் தற்போது உருவாகியுள்ள த்ரில்லர் காமெடி படம் காஞ்சனா-3.இப்படம் தெலுங்கில் ஏப்ரல் 18ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் தமிழில்,தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilCinema 1 Min Read
Default Image

காஞ்சனா 3 ஆம் பாகத்தின் மோஷன் போஸ்டர் நாளை வெளியீடு…!!

ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான முனி படத்தின் வெற்றியை அடுத்து வெளி வந்த படம் காஞ்சனா இந்த படத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் திருநங்கையாக நடித்திருப்பார்.இந்த படம் அசுரத்தனமான வெற்றி பெற்றத்தை தொடர்ந்து  காஞ்சனா 2 படத்தில் நடித்து அந்த படமும் மக்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்று வெற்றி படமாக அமைந்தது.இந்நிலையில் காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வருகின்றார்.இந்நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் பொங்கலுக்கு அதாவது நாளைய தினம் காலை 11 […]

#TamilCinema 2 Min Read
Default Image