தமிழசினிமாவில் மிகவும் பிஸியான நடிகராக வலம் வருகிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் லாபம், கடைசி விவசாயி, துக்ளக், தளபதி 64, யாதும் ஊரே யாவரும் கேளிர் என பல படங்கள் தயாராகி வருகிறது.
unknown nodeஇதில் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். வேங்கட கிருஷ்ணா ரோகநாத் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தில் விவேக் முதன் முறையாக விஜய் சேதுபதியுடன் நடிக்க உள்ளார்.இப்படத்தில் ஒரு முக்கிய கௌரவ தோற்றத்தில் தனி ஒருவன் இயக்குனர் மோகன் ராஜா நடிக்க உள்ளார் இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.