நம்ம வீட்டு பிள்ளை கதாநாயகியின் கலக்கலான புகைப்படங்கள்!

நடிகை அணு இம்மானுவேல் தமிழ் சினிமாவில் துப்பறிவாளன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான

நடிகை அணு இம்மானுவேலின் கலக்கலான புகைப்படங்கள்.

இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.

நடிகை அணு இம்மானுவேல் தமிழ் சினிமாவில் துப்பறிவாளன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அண்மையில் எடுத்த அட்டகாசமான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைபபடங்கள்,

unknown nodeunknown nodeunknown node