கபாலி பட நடிகையின் கலக்கலான புகைப்படங்கள்!

♥️????♥️???? Mua :@makeupby_brintha Costume @sheknows design_studio Jewellery :@new_ideas_fashions Hair :@makeup_hairstyle_by_umaa Photography by

நடிகை ரித்விகா தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை ஆவார். இவர் தமிழில் பரதேசி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அந்த வகையில், அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown node
கபாலி பட நடிகையின் கலக்கலான புகைப்படங்கள்!