நடிகை ப்ரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை ஆவார். இவர் தமிழில் மேயாத மான் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.தற்போது இவர், இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாக்கி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
unknown nodeஇந்தியன் 2 பட நடிகையின் கலக்கலான புகைப்படங்கள்!
‘You look happier’ is the best energising compliment I received recently ❤️ about the pic, when you step out of your resort and this is the view, call it a