கேரளாவில் விருது பெறும் மக்கள் செல்வன் மற்றும் அமலாபால்! என்ன விருது தெரியுமா?

கேரளாவில் ஆண்டுதோறும் சிறந்த தமிழ் மற்றும் மலையாள படங்களுக்கு அங்குள்ள விமர்சகர்கள் கில்டு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, கடந்த

கேரளாவில் ஆண்டுதோறும் சிறந்த தமிழ் மற்றும் மலையாள படங்களுக்கு அங்குள்ள விமர்சகர்கள் கில்டு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, கடந்த ஆண்டுக்கான விருது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் நடிகர் விஜய் சேதுபதி, ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கையராக சிறப்பாக நடித்ததற்காக இந்த விருதை பெறவுள்ளார். மேலும்,  ஆடை பட நடிகையான அமலாப்பால், ஆடை படத்தில் நிர்வாணமாக துணிச்சலாக நடித்ததற்காக இவருக்கு விருது வழங்கப்படவுள்ளது.