விஜய் சேதுபதி நடித்துள்ள ‘முகிழ்’ திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாக உள்ளது. இயக்குனர் கார்த்திக் சுவாமிநாதன் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் மகள் ஸ்ரீஜா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘முகிழ்’. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ரெஜினா கெஸன்ட்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை விஜய் சேதுபதியே தயாரித்து உள்ள நிலையில், விஜய் சேதுபதி புரொடெக்சன் சார்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு சத்யா பொன்மர் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், இசையமைப்பாளர் ரேவா இசை அமைத்துள்ளார். […]
புதுச்சேரி முதல்வரை சந்தித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்களை தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியுள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா என மூன்று பேரும் இணைந்து காத்துவாக்குல இரண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில், இப்படத்தின் 80 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் கடைசி கட்ட […]
உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது இதற்காக தான். நடிகர் விஜய்சேதுபதி இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாக இருந்த 800 படத்தில் நடப்பதற்கு தமிழகத்தில் கடும் எதிப்பு கிளம்பியது. எதிர்ப்பினை தொடர்ந்து, விஜய்சேதுபதி, இந்த படத்தில் இருந்து விலகினார். இந்நிலையில், இயக்குநர் சீனுராமசமி செய்தியாளர் சந்திப்பில் தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, விஜய்சேதுபதிக்கு எதிராக ட்வீட் செய்ததாக தொடர்ந்து மிரட்டல் வருகிறது. விஜய்சேதுபதிக்கும், எனக்கும் தனிப்பட்ட […]
விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய இலங்கை விரையும் தனிப்படை போலீசார். நடிகர் விஜய் சேதுபதி, பிரபல கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பலரின் எதிர்ப்புக்கு மத்தியில், நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு, ட்வீட்டர் மூலமாக ரித்திக் என்பவர் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு பல தாரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். […]
விஜய் சேதுபதி குறித்து ட்வீட்டரில் பதிவிட்ட பாஜக பிரமுகர் குஷ்பூ. இலங்கையில் பிரபல கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வராரு படத்தில், முரளிதரன் கதாபாத்திரத்தில், நடிகர் விஐய் சேதுபதி நடிப்பதற்கு பல எதிர்ப்புகள் எழுந்தது. காரணம் என்னவென்றால், முத்தையா முரளிதரன், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த போராட்டத்தில், சிங்களவர்களுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றசாட்டுகள் எழுந்த நிலையில், இந்த எதிர்ப்புகள் எழுந்தது. இந்நிலையில், பல போராட்டத்திற்கு மத்தியில், நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலகுவதாக […]
விஜய் மகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து திருமாவளவன் ட்வீட். பிரபல கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட இருந்த நிலையில், இந்த படத்தில் அவர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு, பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். காரணம் என்னவென்றால், முரளிதரன், இலங்கை நடைபெற்ற போராட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவர் என்ற குற்றசாட்டு கிளம்பியதால், இந்த எதிர்ப்பு கிளப்பியது. நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு ட்விட்டர் மூலம் பாலியல் […]
ஜோதிகாவின் கருத்துக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட சூர்யாவிற்கு, நடிகர் விஜய்சேதுபதியின் ட்வீட். நடிகை ஜோதிகா கோயில்களை போலவே, பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும் என கூறியிருந்தார். இவரது இந்த கருத்திற்கு, ஆதரவும், எதிர்ப்பும் எழுந்தது. இந்நிலையில், ஜோதிகாவின் கணவரும், பிரபல நடிகருமான சூர்யா, ஜோதிகாவின் இந்த கருத்தில் அவர் உறுதியாக இருப்பதாக தெரிவித்திருந்த நிலையில், இதுகுறித்து அவர் இணைய பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து, நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் சூர்யா வெளியிட்டிருந்த அறிக்கையை தனது […]
போலியான தகவல் வெளியிட்டதற்காக, நடிகர் விஜய் சேதுபதி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம். இன்று திரையுலக பிரபலங்களின் பெயரில், சமூக வலைத்தளங்களில் போலியான கணக்குகள் தொடங்கப்பட்டு, அதில் போலியான தகவல்களை பரப்பி வரும் சம்பவங்கள் மிக சாதாரணமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி, ஜோதிகாவின் பேச்சுக்கு தான் ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டதாக வெளியான போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு, இது போலியானது என்று மறுப்பு தெரிவித்துள்ளார். ஏற்கனவே, நடிகர் விஜய் சேதுபதி […]
தளபதி விஜயின் மகனுக்கு வில்லனாக நடிக்கும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி. தெலுங்கில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வெளியான திரைப்படம் உபென்னா. இப்படத்தின் தமிழ் ரீமேக்கிலும் விஐ சேத்துப்பத்தி வில்லனாக நடிக்கவுள்ள நிலையில், தளபதி வியின் மகன் சஞ்சய் கதானாயகனாக அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஐய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்க்கு […]
கேரளாவில் ஆண்டுதோறும் சிறந்த தமிழ் மற்றும் மலையாள படங்களுக்கு அங்குள்ள விமர்சகர்கள் கில்டு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, கடந்த ஆண்டுக்கான விருது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் விஜய் சேதுபதி, ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கையராக சிறப்பாக நடித்ததற்காக இந்த விருதை பெறவுள்ளார். மேலும், ஆடை பட நடிகையான அமலாப்பால், ஆடை படத்தில் நிர்வாணமாக துணிச்சலாக நடித்ததற்காக இவருக்கு விருது வழங்கப்படவுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில், விஜய் சேதுபதி கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக ஒரு பிறந்தநாள் விழாவின் போது விஜய்க்கு முத்தமிட்டார். இதனையடுத்து, விஜய் தனது கடமையை நிறைவேற்றும் வகையில், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது, விஜய், […]
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய விஜய், விஜய் சேதுபதியிடம், நீங்கள் ஏன் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, ‘ உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்.’ என ஒரே வார்த்தையில் […]
நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு நாகசய்தான்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிற நிலையில், இப்படத்தில் இருந்து சமந்தா விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் இந்த படத்தில் இருந்து விளக்குவதற்கு காரணம் அவர் கர்ப்பமாக உள்ளது […]
இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் நடிகை பிந்து மாதவி நடிக்கிறார். இப்படத்திற்கு இதுவரை பெயரிடப்படாத நிலையில், இப்படத்தின் பெயரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்திற்கு, ‘யாருக்கும் அஞ்சேல்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்பட போஸ்டரில், அல்லாவை வெல்ல நல்லனவற்றின் அமைதி மட்டும் போதும்.’ என குறிப்பிடப்பட் #யாருக்கும்அஞ்சேல் Happy to announce the title of my beloved director @jeranjit ‘s next movie […]
இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில், நடிகர் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கடைசி விவசாயி. இந்த படத்தில், விஜய் சேதுபதியுடன், காமெடி நடிகர் யோகிபாபுவும் நடித்துளளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இதன் பின்னணி வேலைகள் மும்முரமாக வருகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து வந்த நிலையில்,இப்படத்தின் இயக்குனரான மணிகண்டனுக்கு, இளையராஜாவுக்கும் பிரச்னை காரணமாக ஏற்பட்டதால், இப்படத்தில் இருந்து இளையராஜா விளக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி, விஜய்க்கு முத்தமிட்ட புகைப்படத்தை வெளியிடுமாறு ரசிகர்கள் வேண்டுகோள். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, சாந்தனு போன்ற முக்கியமான பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில், விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும், இந்த படத்தின் கலை இயக்குனர் சதிஷ் அவர்களின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டுள்ளனர். அப்போது விஜய் […]
தளபதி விஜய்க்கு முத்தம் கொடுத்த விஜய் சேதுபதி. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, சாந்தனு போன்ற முக்கியமான பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில், விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும், இந்த படத்தின் கலை இயக்குனர் சதிஷ் அவர்களின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டுள்ளனர். அப்போது விஜய் சேதுபதி வழக்கம் […]
நீங்கள் என்ன சொன்னீர்களோ அது சரியே விஜய்சேதுபதி. கடந்த சில நாட்களுக்கு முன்பதாக தளபதி விஜய் மாஸ்டர் படப்பிடிப்பில் ஈடுபட்டு இருந்தபோது வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதனை அடுத்து விஜய்யை வருமானவரித்துறையினர் காரில் சென்னைக்கு அழைத்துச் சென்று அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டனர். மேலும் பிகில் பட தயாரிப்பாளர், ஏஜிஎஸ் நிறுவனம், பைனான்சியர் அன்புசெழியன் அவர்கள் வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து வெளிநாட்டில் இருந்து மதமாற்ற கும்பல் பெரும் தொகையை […]
இயக்குனர் மாரிமுத்து அவர்களின் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் நடித்திருக்கும் திரைப்படம் ஓ மை கடவுளே. அது ரகசியம் என்னால் கூற முடியாது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இயக்குனர் மாரிமுத்து அவர்களின் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் நடித்திருக்கும் திரைப்படம் ஓ மை […]
மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்காக பிரபல இயக்குனர் செய்த செயல். சேதுவின் நற்குணத்தையும், செய்து வரும் நற்காரியங்களை நினைத்ததும் வரிகள் உள்ளத்தில் நெகிழ்ந்து அன்பாக நேசமாக கண நேரத்தில் வந்தது. நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருகிறார். இவர் சினிமாவில் மட்டுமே தனது கவனத்தை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராக வளம் வருகிறார். இதனால் தான் இவர் மக்கள் செல்வன் என்று அழைக்கப்படுகிறார். இவர் தற்போது தளபதி விஜயின் மாஸ்டர் […]