நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் பழனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், காஜல் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். இதனையடுத்து, இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் கலக்கலான புகைப்படங்களை வெளில்யிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node