மக்கள் செல்வனின் டிவி நிகழ்ச்சிகூட எதிர்பார்ப்பை கூட்டுகிறது! நம்ம ஹீரோ புரோமோ!!

ஆரம்ப காலங்களில் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து தனது கதாபாத்திர தேர்வின் மூலம் தற்போது முன்னனி தமிழ் சினிமா நடசத்திரமாக வளர்ந்துள்ளார். இவரது திரை

ஆரம்ப காலங்களில் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து தனது கதாபாத்திர தேர்வின் மூலம் தற்போது முன்னனி தமிழ் சினிமா நடசத்திரமாக வளர்ந்துள்ளார். இவரது திரை ஆளுமையும், மேடைகளில் நம்பிக்கையூட்டும் யதார்த்தமான பேச்சும் பலரை இவரது ரசிகர்களாக்கியது.

இவர் தற்போது சன் டிவியில் புதிதாக நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு நம்ம ஊரு ஹீரோ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோ  தற்போது வெளியாகியுள்ளது. இது இந்த நிகழ்ச்சிகான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

DINASUVADU

https://youtu.be/B-PbPGP0MBg