மாறா படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும் மாதவன்!

நடிகர் மாதவன் தமிழ் சினிமாவில் அலைபாயுதே என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், இந்தி மற்றும் மலையாளம் போன்ற

தமிழில் ரீமேக் ஆகும் சார்லி திரைப்படம்.

மாறா படத்தில் கதாநாயகனாக களமிறங்கும் மாதவன்.

நடிகர் மாதவன் தமிழ் சினிமாவில் அலைபாயுதே என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், இந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அணைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், மலையாளத்தில் துல்கர் சல்மான், பார்வதி நடிப்பில் வெளியாகிய ‘சார்லி’ திரைப்படம் தற்போது தமிழில் ரீமேக் ஆகவுள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் மாதவன் நடிக்கவுள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரத்தா நடிக்கிறார்.