நடிகை ஸ்ரீ திவ்யா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், புத்தகம் படிப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
unknown nodeunknown nodeஅட இவங்க படிப்பாளியா இருப்பாங்க போல! வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நடிகையின் வைரலாகும் புகைப்படங்கள்!
நடிகை ஸ்ரீ திவ்யா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தமிழ் மற்றும