என் வாழ்க்கையை திரும்பி பார்த்த பதற்றமாக்கிவிடும்! பிரபல இசையமைப்பாளர் அதிரடி!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர் ஆவார். இவர் இளைய மகன் ஆவார். இவர் அரவிந்தன் என்ற படத்திற்கு இசையமைத்ததன் மூலம்

நான் என் வாழ்க்கையை திரும்பி பார்ப்பதில்லை.

எதிர்காலம் என்றுமே சவாலானது.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர் ஆவார். இவர் இளைய மகன் ஆவார். இவர் அரவிந்தன் என்ற படத்திற்கு இசையமைத்ததன் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.  இவர் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இவர் சமீபத்தில் தனது வாழ்க்கை அனுபவம் குறித்து கூறுகையில், ‘நான் என் வாழ்க்கையை திரும்பி பார்ப்பதில்லை. அப்படி பார்த்தால் அது என்னை பதற்றமாக்கிவிடும். கடந்த காலத்தை பற்றி யோசிக்க மாட்டேன். அதிலிருந்து கற்ற பாடங்களை மட்டும் எடுத்துக் கொள்வேன் என கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், எதிர்காலம் என்றுமே சவாலானது. ஒவ்வொரு நாளும் புதிய கற்றல் அனுபவம் தான். அர்ப்பணிப்புடனும், ஆர்வத்துடனும் எனது பணியை செய்கிறேன் என கூறியுள்ளார்.