விஜய்க்காக இணைதளத்தில் பார்வதி செய்த காரியத்தை பாருங்கள்

this news gives information about Look at the parody of the parade for Vijay-vijaykka inaithalathil parvathi seitha kariyathai

விஜய் அவர்களுகாக இணைதளத்தில் ரசிகர்கள் பக்கத்தை நடத்தி வருகிறார். அதற்கு அட்மினாக தான் இருப்பதாகவும் , பல பேர் உள்ள  இந்த பக்கத்தில் அவர் அட்மினாக  இருப்பது யாருக்கும் தெரியாது எனவும் கூறினார்.

தளபதி விஜய் தற்போது “தளபதி 63” படத்தில் அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பாதி படப்பிடிப்புகள் முடிந்து விட்டது.இந்நிலையில் இவருக்கு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

அதில் பெரும்பாலும் பெண் ரசிகைகள் அதிகமாக உள்ளனர்.அந்த வரிசையில்  வெள்ளித்திரை நடிகைகளும்,சின்னத்திரை நடிகைகளும் உண்டு. தற்போது உள்ள தனியார் தொலைக்காட்சிகளில் பிரபலமான சீரியல்களில் ஒன்றாக செம்பருத்தி சீரியல் உள்ளது.

இதில் பார்வதியாக நடிப்பவர் நடிகை ஷபானா. அவர் சமீபத்தில் வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.அந்த பேட்டியில் தனக்கு பிடித்த நடிகர்கள் பற்றி பேசினார். அப்போது அவர் கூறியது,விஜய்யின் மீது தீவிர பைத்தியமாக இருப்பதாகவும்.

விஜய் அவர்களுகாக இணைதளத்தில் ரசிகர்கள் பக்கத்தை நடத்தி வருகிறார்.அதற்கு அட்மினாக தான் இருப்பதாகவும் , பல பேர் உள்ள  இந்த பக்கத்தில் அவர் அட்மினாக  இருப்பது யாருக்கும் தெரியாது எனவும் கூறினார்.

மேலும் விஜய் அவர்களுடன் தங்கை கதாபாத்திரத்தில் நடித்தால் போது கதா நாயகியாக எல்லாம் வேண்டாம் என கூறியுள்ளார்.