என்னை வீட்டிற்கு விட்டு விடுங்க!! கதறி கண்ணீர் விட்ட அபிராமி!!

அபிராமி மற்றும் சொர்ணா அக்காவிற்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது . வனிதா அபிராமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை திட்டுகிறார். இதனை ஏற்கமுடியாமல் ஆபிராமி பாத்ரூமுக்கு சென்று கேமரா முன்பு கதறி அழுகிறார்..
என்னை விட்டு விடுங்க நான் வீட்டுக்கு போகிறேன் என ஆபிராமி கதறி கண்ணீர் விடுகிறார். இதோ அந்த வீடியோ பாருங்கள்.
#பிக்பாஸ் இல் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/DQpbaN0KKZ
— Vijay Television (@vijaytelevision) July 7, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!
April 7, 2025
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025