2.O படத்தின் பாடல் வரிகள் உள்ள வீடியோ நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
unknown nodeபிரமாண்ட இயக்குனர்ஷங்கர்இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்ரஜினிகாந்த்மற்றும் அக்ஷ்ய்குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம்2.O. இப்படத்தைலைகாநிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இசைப்புயல்ஏ.ஆர்.ரகுமான்இசையமைத்து வருகிறார்.
unknown nodeஇப்படம் நவம்பர் மாதம் இறுதியில் வெளிவர இருக்கிறது. இப்படத்தின் இசை மற்றும் டீசர் ஏற்கனவே வெளகயாகி நல்ல வரவேற்பை பெற்றது.இதேபோல் இதன் மேக்கிங் வீடியோவும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில் 2.O படத்தின் பாடல் வரிகள் உள்ள வீடியோ நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
#2Point0November Mode begins! Launching Lyric Videos tomorrow at 1⃣1⃣ AM. Gear Up! @shankarshanmugh @rajinikanth @akshaykumar @arrahman @iamAmyJackson @LycaProductions @resulp #2Point0FromNov29 ???????????????? #2Point0 pic.twitter.com/rFkc9NLTHE
— 2.0 (@2Point0movie) October 19, 2018