ஐரா படத்தில் இருந்து லேட்டஸ்ட் புகைப்படம் வெளியானது !!!

Latest photo from IRA

நடிகை நயன்தாரா தமிழ்சினிமாவில் புகழ் பெற்ற நடிகையாக வலம் வருகிறார்.

இந்நிலையில்  தற்போது இந்த படத்தில் இருந்து ஒரு புகைபடம் வெளியானது.

நடிகை நயன்தாரா தமிழ்சினிமாவில் புகழ் பெற்ற நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் இந்த  படத்தை கே.எம். சர்ஜுன் இயக்குகிறார். `ஐரா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், முதன்முறையாக நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் கலையரசனும் யோகி பாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்துக்கு, ஜோகேஷ் கார்த்திக் படத்தொகுப்பு செய்கிறார். இந்தப்படத்தின் டீசர் வெளியாகி  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படம் வரும் மார்ச் 28 வெளியாகியுள்ளது.

இந்நிலையில்  தற்போது இந்த படத்தில் இருந்து ஒரு புகைபடம் வெளியானது.

unknown node