Tag: iyraa

ஐரா படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !!!!

நடிகை நயன்தாரா கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை. இந்நிலையில் தற்போது நடிகை நயன்தாரா நடிக்கும்  “ஐரா” படத்தில் இருந்து சில லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ. நடிகை நயன்தாரா கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை. இந்நிலையில் இவர் தற்போது மிஸ்டர்.லோக்கல் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில்  நடிகை நயன்தாரா மிஸ்டர்.லோக்கல் படத்தை அடுத்து நடிகர் விஜயுடன் “தளபதி 63” படத்திலும் நடித்து வருகிறார்.இந்நிலையில் தற்போது இவர் “ஐரா” படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இந்த […]

cinema 3 Min Read
Default Image

ஐரா படத்தில் இருந்து லேட்டஸ்ட் புகைப்படம் வெளியானது !!!

நடிகை நயன்தாரா தமிழ்சினிமாவில் புகழ் பெற்ற நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில்  தற்போது இந்த படத்தில் இருந்து ஒரு புகைபடம் வெளியானது. நடிகை நயன்தாரா தமிழ்சினிமாவில் புகழ் பெற்ற நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் இந்த  படத்தை கே.எம். சர்ஜுன் இயக்குகிறார். `ஐரா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், முதன்முறையாக நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் கலையரசனும் யோகி பாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். […]

cinema 3 Min Read
Default Image