படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள்! வைரலாகும் புகைப்படங்கள்!

மறைந்த நடிகை ஸ்ரீதேவி பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவராவார். இவரது மகள் ஜான்வி கபூர். இவர் தமிழில் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்ற படத்தில்

மறைந்த நடிகை ஸ்ரீதேவி பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவராவார். இவரது மகள் ஜான்வி கபூர். இவர் தமிழில் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்ற படத்தில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து பட வாய்ப்புகளே இல்லாமல் இருந்த நிலையில், தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில், நடிகை ஜான்வி கபூர் தனது இன்ஸ்டா பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதனையடுத்து, இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சியான உடையில் அவர் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown nodeunknown nodeunknown nodeunknown node