தேசிய விருதினை பெறும் நடிகை கீர்த்தி சுரேஷின் திரைப்படம்!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் மலையாள திரைப்படமான கீதாஞ்சலி படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு,

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் மலையாள திரைப்படமான கீதாஞ்சலி படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிக்கியுள்ளா தெலுங்கு திரைப்படமான ‘மகாநாடி’ திரைப்படம் சிறந்த தெலுங்கு திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு, தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.