கிருஷ்ணா, பிந்து மாதவி, கருணாஸ், தம்பி ராமையா ஆகியோர் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேறப்பை பெற்ற திரைப்படம் கழுகு. இப்படத்தை சத்யசிவா இயக்கி இருந்தார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
இந்த படமும், பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இந்த படத்திலும் அதே சத்யசிவா – யுவன் சங்கர் ராஜா – கிருஷ்ணா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
இப்படத்தின் முதல் பாடல் யாசிகாவின் கலக்கல் குத்தாட்ட வீடியோவாடன் வெளியாகியுள்ளது. இந்த பாடல் ரசிகர்களிடம் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
DINASUVADU
unknown node