கயல் பட நாயகன் சந்திர மெளலி_ஆக மாறினார்..!!

கடந்த 2014 ஆம் ஆண்டில் மதன் மற்றும் ஜேம்ஸ் தயாரிப்பில் புதுமுக நடிகர்களான சந்திரன் மற்றும் ஆனந்தி நடித்து இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் டி. இமான்

கடந்த 2014 ஆம் ஆண்டில் மதன் மற்றும் ஜேம்ஸ் தயாரிப்பில் புதுமுக நடிகர்களான சந்திரன் மற்றும் ஆனந்தி நடித்து இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் டி. இமான் இசையமைத்து வெளியான படம் கயல் . இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தின் நடிகரான சந்திரன் சமீபத்தில் தெரிவிக்கையில் , கயல் படத்திற்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றி. இத்தனை நாள் சந்திரன் என்ற பெயரில் அறியப்பட்ட தான் இனி என்னுடைய உண்மை பெயரான சந்திரமெளலி என்ற பெயரில் அனைவரிடமும் பரிட்சையமாக விரும்புகிறேன்’என்று கயல் சந்திரன் தெரிவித்துள்ளார்.