கதகளி பட நடிகை வெளியிட்ட கலக்கலான புகைப்படங்கள்!இணையத்தில் வைரல்!

Default Image
  • கதகளி பட நடிகையான கேத்தரின் தெரசா தனது இணையதள பக்கத்தில் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்,
  • இந்நிலையில் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை கேத்தரின் தெரசா ஆவார்.இவர் படிக்கும் போது நடிப்பை தவிர்த்து நடனம் ,பாடல், இசையமைத்தல் என தன் திறமையை தொடர்ந்து வளர்த்து கொண்டுள்ளார்.

இவர் முதலில் பிரபல நிறுவனங்களுக்கு மாடலிங் செய்வதன் மூலமே தந்து நடிப்பு திறமையை வளர்த்துள்ளார்.மேலும் இவர் 2010 ஆம் ஆண்டு வெளியான கன்னட திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமாகியுள்ளார்.

மேலும் தமிழ் மொழியில் கலகலப்பு 2,கதகளி போன்ற படங்களில் நடித்த இவர்,தமிழை தவிர்த்து கன்னடம் ,தெலுங்கு போன்ற படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் தனது இணையதள பக்கத்தில் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

https://www.instagram.com/p/B6VuwJjpsf3/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B6VbS7xJG5A/?utm_source=ig_web_copy_link

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Trump - Houthis - Iran
mk stalin a. r. rahman
vijay tvk- tasmac issue
Stranded Astronauts Face Painful Return
a. r. rahman hospital
metro rail and csk match