கதகளி பட நடிகையான கேத்தரின் தெரசா தனது இணையதள பக்கத்தில் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார், இந்நிலையில் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை கேத்தரின் தெரசா ஆவார்.இவர் படிக்கும் போது நடிப்பை தவிர்த்து நடனம் ,பாடல், இசையமைத்தல் என தன் திறமையை தொடர்ந்து வளர்த்து கொண்டுள்ளார். இவர் முதலில் பிரபல நிறுவனங்களுக்கு மாடலிங் செய்வதன் மூலமே தந்து நடிப்பு திறமையை வளர்த்துள்ளார்.மேலும் இவர் 2010 ஆம் ஆண்டு […]