பைக் ரேஸராக களமிறங்கும் கார்த்தி! ஷ்டைலிஸ் 'தேவ்' அப்டேட்ஸ்!!

Default Image

தீரன் அதிகாரம் ஒன்று,  கடைகுட்டி சிங்கம் என பெரிய ஹிட் படங்களை கொடுத்த நடிகர் கார்த்தி அடுத்ததாக நடித்து வரும் திரைப்படம் தேவ். இந்த படத்தை ரஜீத் ரவி சங்கர் என்பவர் இயக்கி வருகிறார்.
இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தை ப்ரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ரிலயன்ஸ் என்டர்டெய்ன்ட்மன்ட் நிறுவனமும் சேர்ந்து தயாரிக்கிறது. இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ்ராஜ், RJ.விக்னேஷ் ஆகியோர் உடன் நடிக்கின்றனர். இதில் பைக் ரேஸராக கார்த்தி நடிக்கிறார். இப்படம் எவரெஸ்டை சுற்றி நேபாளம் போன்ற அழகிய சாலைகளில் படமாக்கபட்டு வருகிறது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்