இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் கண்ணே கலைமானே. இந்த படத்தில் தமன்னா ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார்.இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடலான எந்தன் கண்களை காணோம் எனும் வைரமுத்து எழுதிய பாடலை இன்று நடிகர் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
DINASUVADU
unknown node