காஞ்சனா-3 ஒரு வாரத்தில் உலகம் முழுவதும் இத்தனை கோடியா வசூல் செய்தது!

This news gives information about Kanchana-3 made a weekly collection of the world

நடிகர் ராகவா லாரன்ஸ்  நடிப்பில் வெளியான “முனி” திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.இப்படத்தை தொடர்ந்து “காஞ்சனா” , “காஞ்சனா 2” ஆகிய படங்களுக்கு  நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது ராகவா லாரன்ஸ் “காஞ்சனா3” நடித்து உள்ளார். படத்தில் நாயகியாக நடிகை ஓவியா மற்றும் வேதிகா நடித்து உள்ளனர்.மேலும் படத்தில் கோவைசரளா, மனோபாலா, தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.

இப்படம் கடந்த 19-ம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது. மேலும் இப்படத்திற்கு  மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

இப்படம் வெளியாகி ஒரு வாரம் கடந்து உள்ளது. இந்நிலையில் “காஞ்சனா3” ஒரு வாரத்தில் படைத்த வசூல் சாதனை வெளியாகி உள்ளது.

unknown node