"உன்னால முடியாதுனு சொன்ன நம்ப வேண்டியது அவங்கள இல்ல உன்ன.."தெறிக்கவிடும் சிவாவின் கனா ட்ரைலர்..!!!

நடிகர் சிவகார்த்திகேயன் முதல்முறையாக தயாரித்துள்ள படம் கனா இந்த படத்தின் மூலமாக நமக்கெல்லாம் பாடகராக,பாடலாசிரியராக இருந்த அருண்ராஜா காமராஜ் இந்த படத்தில்

நடிகர் சிவகார்த்திகேயன் முதல்முறையாக தயாரித்துள்ள படம் கனா இந்த படத்தின் மூலமாக நமக்கெல்லாம் பாடகராக,பாடலாசிரியராக இருந்த அருண்ராஜா காமராஜ் இந்த படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

unknown node

படத்தின் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினியாக நடித்துள்ளார்.ஹீரோவாக அறிமுக நடிகர் தனுஸ் என்பவர் நடித்துள்ளார்.மேலும் படம் ஹீரோயினியை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

இதில் நடிகர் சத்யராஜ் அப்பாவாக நடித்துள்ளார்.மேலும் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது படத்தின் ட்ரைலர் வெளியிட்டப்பட்டுள்ளது.எல்லோரையும் கவர்ந்த படத்தின் வசனமான ஆசைப்பட்ட மட்டும் போதாது அடம்பிடிக்க தெரியனும் பலரையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

unknown node

DINASUVADU

"உன்னால முடியாதுனு சொன்ன நம்ப வேண்டியது அவங்கள இல்ல உன்ன.."தெறிக்கவிடும் சிவாவின் கனா ட்ரைலர்..!!!