இயக்குனர்பா.ரஞ்சித்தயாரிப்பில்கதிர், கயல் ஆனந்திநடிப்பில் வெளியான திரைப்படம்பரியேறும் பெருமாள்திரைப்படம். இப்படம் வெளியான அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த வாரம் இப்படத்திற்க்குஅதிக அளவில் தியேட்டர்கள்ஒதுக்கப்பட்டு வரவேற்ப்பு இன்னும் அதிகமாக உள்ளது.
unknown nodeஇந்நிலையில் நேற்று நடிகர்விஜய்இப்படகுழுவினரை வெகுவாக பாராட்டி இருந்தார். எந்த பக்கம் திரும்பினாலும் உங்க படத்தை பற்றிய பேச்சுதான் சீக்கிரம் படத்தை பார்த்துவிட்டு சொல்கிறேன் என விஜய் படத்தை பாராட்டினார்.இந்நிலையில் இப்படத்தைஉலகநாயகன் கமலஹாசன்பார்த்துவிட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். மக்கள் மனதில் நின்ற பரியேறும் பெருமாளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்ததுக்கள் என கூறினார்.
DINASUVADU
unknown node