எதிர்பார்பில் தேவர்மகன் 2.!ரசிகர்களுக்கு கமல் கொடுத்த ஸ்பெஷல்.!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் நடிகை கௌதமி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த படம் தேவர்மகன் இந்த படம் இன்றும் பலருக்கும்  பிடிக்கும்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் நடிகை கௌதமி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த படம் தேவர்மகன் இந்த படம் இன்றும் பலருக்கும்  பிடிக்கும் வண்ணம் ரசிக்காக கூடிய ஒன்றாக உள்ளது. இந்தியன் படத்தை போலவே  இந்த படத்தின் இரண்டாம் பாகமும் வரவேண்டும் என்பது ஏகோபித்த ரசிகர்களின் எதிர்பார்ப்பு.இது குறித்த கேள்விக்கு நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே தேவர் மகன் 2 படம் வெளிவரும் என்று சூசகமாக கூறியிருந்தார்.

unknown node

இதனால் ரசிகர்கள் பலருக்கும் படு குஷியாக இருந் நிலையில் கமல்  தன் அரசியில், படம் என இரண்டிலும் தற்போது பிசியாக இருக்கும் நிலையிலும் தேவர் மகன் படம் எடுக்கப்பட்ட பொள்ளாச்சியில் உள்ள அந்த அரண்மனைக்கு நேரில் சென்று உள்ளார். இந்த புகைப்படங்கள்  தற்போது வெளியாகியுள்ளன.