Tag: கமல்

ஷங்கர் மகள் ஐஸ்வர்யா திருமணம் விழா…வந்திறங்கிய திரைப்பிரபலங்கள்!

Shankar Daughter Wedding: இயக்குனர் சங்கரின் மகள் திருமண விழாவில் கலந்துகொண்டு திரைப்பிரபலங்கள் திரளானோர் மணமக்களை வாழ்த்தினர். இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா – தருண் கார்த்திகேயன் திருமண விழா  சென்னையில் இன்று நடைபெற்றது. கோலாகலமாக நடைபெற்ற இந்த திருமணத்தை முதல்வர் ஸ்டாலின் முன்னின்று நடத்தி வைத்தார். முதல்வர் ஸ்டாலின் உடன் துர்கா ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பிரபலங்களுக்கு நேரில் சென்று ஷங்கர் அழைப்பிதழ் வழங்கினார். […]

#Shankar 3 Min Read
Shankar Daughter Wedding

சியான் பக்கம் வீசிய ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ காற்று.! பாராட்டு மழையில் நனையும் இயக்குனர்.!

Manjummel Boys: மலையாள சினிமாவை தாண்டி தமிழ் சினிமாவில் மிகவும் பெரிதாக பேசப்படும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்பட இயக்குனரை நடிகர் சியான் விக்ரம் பாராட்டியுள்ளார். இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் உருவான மலையாள திரைப்படம் தான் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. மலையாளத்தில் வெளியான இந்த திரைப்படம் மலையாள சினிமா மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் படம் நல்ல விமர்சனத்தை பெற்று இரண்டாவது வரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. READ MORE – கமல் தவறவிட்ட வெற்றி… அதே இடத்தில் தட்டிய தூக்கிய […]

#Vikram 5 Min Read
manjummel boys - Chiyaan Vikram

கமல் தவறவிட்ட வெற்றி… அதே இடத்தில் தட்டிய தூக்கிய மல்லு சேட்டன்ஸ்.!

சமீபகாலமாக மலையாள சினிமாவில் வெளியாகும் படங்கள் எல்லாம் வசூல் ரீதியாகவும, விமர்சன ரீதியாகவும் ஹிட் கொடுத்து வருகிறது. அதன்படி, மலையாளத்தில் வெளியான பிரேமலு, பிரம்மயுகம் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அந்த ஹிட் வரிசையில் தற்போது ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் இணைந்துள்ளது, மஞ்சுமெல் பாய்ஸ் பிப்ரவரி 22 அன்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது. READ MORE – தாங்க முடியல! தனுஷ் பட பிடிப்பில் கண்ணீர் விடும் பிரபலங்கள்! அப்போ ரசிகர்களின் நிலைமை? […]

Guna Cave 5 Min Read
Manjummel Boys - KUNA

தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட நடிகர் கமல்.! காத்திருக்கும் பெரிய சம்பவம்…

கமலின் ‘இந்தியன் 2’ திரைப்படமும், அவர் வில்லனாக நடித்துள்ள ‘கல்கி 2898 AD’ திரைப்படமும் மே மாதத்தில் வெளியாகவுள்ளதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ திரைப்படம் கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படங்களில் ஒன்று. 1996 ஆம் ஆண்டு இந்தியன் படத்தின் முதல் பாகம் வெளியானதை தொடர்ந்து பெரிய எதிர்பார்ப்பில், அதன் இரண்டாம் பாகம் 2017 இல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, 2019-ல் படப்பிடிப்பு தொடங்கியது. பின்னர், […]

Indian 2 6 Min Read
kamal haasan

திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம்..?

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் மும்பரமாக  ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை திமுக காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து முதல் கட்ட ஆலோசனை நடத்தியது. இதைத்தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்த உள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் […]

#DMK 4 Min Read
Stalin Kamal

மீண்டும் பணிபுரிய ஆவலுடன் இருக்கிறேன்…ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கமல்ஹாசன் வாழ்த்து.!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று தனது 57-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். “இசையால் உலகையும் உள்ளங்களையும் வென்று, என்றும் அன்பின் பாதையில் பயணிக்கும் தமிழ்ப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார். இசையால் உலகையும் உள்ளங்களையும் வென்று, என்றும் அன்பின் பாதையில் பயணிக்கும் தமிழ்ப்புயல் @arrahman அவர்களுக்கு […]

#ARRahman 4 Min Read
AR Rahman - kamal

17 ஆண்டுகளுக்கு பின் ஒரே நாளில் திரைக்கு வரும் ரஜினி – கமல் படங்கள்!

கமல் ஹாசனின் ஆளவந்தான் (2001) மற்றும் ரஜினிகாந்தின் முத்து (1995) ஆகிய படங்கள் டிசம்பர் 8 ஆம் தேதி மறுவெளியீடு செய்யப்படவுள்ளது. தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோர் 17 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் பாக்ஸ் ஆபிஸில் மோத உள்ளனர். டிசம்பர் 8ம் தேதி ரஜினிகாந்தின் ‘முத்து’, கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’ திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்படுகின்றன. இதனால், ரஜினி – கமல் ரசிகர்களுக்கு அந்த நாள் கொண்டாட்டமாக அமைய போகிறது. […]

kamal 6 Min Read
MUTHU - AALAVANDHAN

நண்பேன்டா… 21 வருடங்களுக்கு பின் படப்பிடிப்பில் சந்தித்துக்கொண்ட ரஜினி மற்றும் கமல்!

நடிகர் ரஜினிகாந்தின் ‘தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பும், நடிகர் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பும் சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்று வரும் நிலையில், பல ஆண்டுகள் கழித்து இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவின் இரு பெரும் நட்சத்திரங்கள் சந்தித்து அன்பை பரிமாறிக் கொண்டுள்ளனர். இருவரும் சந்தித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்னதாக, பாபா மற்றும் பஞ்சதந்திரம் படப்பிடிப்பின் போது […]

#Thalaivar170 6 Min Read
Rajinikanth - Kamalhassan

மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி….!

மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மக்கள் நீதி மைய கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் அவர்கள் கடந்த 100 நாட்களாக பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமல், ஒரு சில தினங்களில் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். தற்பொழுது மீண்டும் கமல்ஹாசன் சென்னை போரூரில் […]

hospital 2 Min Read
Default Image

உன்னை காணாது நான் இன்று நானில்லையே – கமல்ஹாசன் உருக்கம்..!

பண்டிட் பிர்ஜூ மகராஜ் மறைவுக்கு உருக்கமாக இரங்கல் தெரிவித்து நடிகர் கமல் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகரும் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவருமாகிய கமல்ஹாசன் அவர்கள் நடித்த விஸ்வரூபம் படத்தில் இடம் பெற்றுள்ள கதக் பாடலுக்கு நடன வடிவமைப்பு செய்து, தேசிய விருது பெற்றவர் தான் பண்டிட் பிர்ஜு மஹராஜ். 83 வயதுடைய இவர் இன்று மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு […]

Kamal Haasan 3 Min Read
Default Image

பிரியங்காவிற்கு லவ் யூ சொன்ன பிக் பாஸ் ….! கண்கலங்கிய ராஜு…!

ஏய் சிறுசு ஐ லவ் யூ என பிரியங்காவிடம் பிக் பாஸ் கூறியுள்ள வீடியோ இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நிகழ்ச்சியில் தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இன்னும் இரண்டு நாட்களில் வெற்றியாளர் யார் என்பது குறித்து தெரிந்து விடும். இந்நிலையில் வீட்டில் உள்ள ஐந்து போட்டியாளர்களுக்கும் பயண தொகுப்பு குறித்த வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ இன்றைய 2-வது ப்ரோமோவில் […]

big boss 2 Min Read
Default Image

பைனலுக்கு 2 நாட்களே உள்ள நிலையில் மீண்டும் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பிரியங்கா …!

பைனலுக்கு 2 நாட்களே உள்ள நிலையில் உடல்நிலை குறைவு காரணமாக மீண்டும் பிக் பாஸ் வீட்டிலிருந்து பிரியங்கா வெளியேற்றப்பட்டுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 100 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டிற்குள் உள்ளனர். பைனலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் நேற்று பிரியங்காவிற்கு உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு மருத்துவமனையில் […]

bigg boss 3 Min Read
Default Image

ஏழைகள் என்றால் கிள்ளுக்கீரையா, கேட்க நாதி இல்லை எனும் எண்ணமா…? நடிகர் கமல் காட்டம்…!

ஏழைகள் என்றால் கிள்ளுக்கீரையா, கேட்க நாதி இல்லை எனும் எண்ணமா என பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்டவர்கள் குறித்து நடிகர் கமல் பேசியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக செல்வம் எனும் மீன் விற்கும் தாய் பேருந்திலிருந்து கீழே இறக்கி விடப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நேற்று அதே கன்னியாகுமரி மாவட்டத்தில் குறவர் குடும்பத்தை சேர்ந்த மூவர் பேருந்திலிருந்து, உடமைகளை தூக்கி எறிந்து வெளியே அனுப்பப்பட்டனர். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து […]

actor kamal 4 Min Read
Default Image

BIGG BOSS 5 promo 3 : பாத்ரூம் கழுவுறதுக்கு சண்டையா …? கொளுத்தி போடுங்க!

இன்று கமல் சாரிடம் பாத்ரூம் கழுவுவதற்கு சண்டை வருகிறது என போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் சொல்லி கொண்டிருக்கின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று 7 வது நாள் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இதற்கான இரண்டு புரோமோ வெளியாகியுள்ள நிலையில், தற்போது மூன்றாவது புரோமோ வெளியாகி உள்ளது. அதில் பாத்ரூம் கழுவுவதில் பிரச்சனை போல, போட்டியாளர்கள் அனைவரும் ஒவ்வொருவராக மாறி மாறி கமல் சாரிடம் குறை சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் ராஜு அபிஷேக் தான் சென்றால் மட்டும் தான் […]

BIGG BOSS 5 2 Min Read
Default Image

BIGG BOSS 5 promo 2 : யாருக்கு லைக்…? யாருக்கு டிஸ் லைக் …?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோவில் லைக் மற்றும் டிஸ்லைக் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் கொடுத்துள்ளனர். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது புரோமோ வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே முதல் புரோமோவில் அபிஷேக் பிரியங்காவுடனான உறவு குறித்து கலக்கத்துடன் கூறியிருந்தார். தற்பொழுது வெளியாகி உள்ள இரண்டாவது புரோமோவில் போட்டியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் லைக் மற்றும் டிஸ் லைக் கொடுத்துக் கொள்கின்றனர். அந்த வகையில் தாமரைச்செல்வி இமான் அண்ணாச்சிக்கு  லைக் கொடுக்கிறார். இந்த வீட்டில் தான் குழந்தை […]

BIGG BOSS 5 2 Min Read
Default Image

BIGG BOSS 5 promo 2 : கலரை பாத்து என்னை ஒதுக்குனாங்க, அதனால தான் இங்க நிக்கிறன்…!

என்னைய கலரை வச்சி ஒதுக்குனாங்க, இப்போ அதனால தான் நான் இங்க வந்து நிக்கிறேன் என்று ஸ்ருதி கூறுகிறார்.  பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இன்று மூன்றாவது நாள் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் புரோமோவில் ஏற்கனவே வீட்டுக்குள் சிறு சலசலப்பு ஏற்பட்டது போல காண்பிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இரண்டாவது புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் ஸ்ருதி, ஐக்கி பெர்ரி மற்றும் இசை வாணியுடன் பேசிக்கொண்டிருக்கிறார். அப்பொழுது கலரை வைத்து […]

BIGGBOSS 5 3 Min Read
Default Image

BIGG BOSS 5 promo 2 : கஷ்டத்தை வெளில சொல்ல கூடாதா….? என்ன ராஜு இப்படி சொல்லிடீங்க…!

கஷ்டத்தை வெளியில் சொல்லாமல் முன்னுக்கு வருவது நல்லது, நான்  சுவர் என ராஜு சின்ன பொண்ணுவிடம் கூறுகிறார். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நேற்று முன்தினம் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது நாள். முதல் கட்டமாக பிக்பாஸ் வீட்டிற்குள் கேப்டன் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இன்று கடந்து வந்த பாதை குறித்து போட்டியாளர்கள் ஒவ்வொருவராக எடுத்துக் கூறி வருகின்றனர். இந்நிலையில் முதலில் இசைவாணி தனது குடும்ப சூழ்நிலையை குறித்து கூறிய நிலையில், அடுத்ததாக சின்னபொண்ணு […]

BIGG BOSS 5 3 Min Read
Default Image

BIGG BOSS 5 : அட்டகாசமான முதல் 10 போட்டியாளர்கள் இவர்கள் தான்…!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இதுவரை அட்டகாசமான 10 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர். வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த நான்கு சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சிகளை அடுத்து தற்பொழுது மிக பிரமாண்டமாக விஜய் தொலைக்காட்சியில் சீசன் 5 பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த பல பிரபலங்கள் தொடர்ச்சியாக களமிறக்கப்பட்டு கொண்டு உள்ளனர். அந்த வகையில் முதல் பத்து போட்டியாளர்கள் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டு உள்ளனர். அதன் படி […]

BIGG BOSS 5 4 Min Read
Default Image

உலக நாயகனையே இந்த விஷயத்தில் ஓரம்கட்டி விக்ரம் அதிரடி

நடிகர் கமல் தசாவதாரம் படத்தில் 10 வேடங்களில் நடித்தார் ஆனால் தற்போது நடிகர் விக்ரம் 12 வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார். நடிகர் கமல் தசாவதாரம் படத்தில் 10 வேடங்களில் நடித்திருந்தார். இவரை அடுத்து அதிக வேடங்களில் அந்த காலத்திலேயே நடித்து அசத்தியவர் நடிகர் திலகம் சிவாஜி.தன்னுடைய நவராத்திரி படத்தில் 9 வேடத்தில் நடித்து அட்டகாசம் செய்து இருப்பார்.அதன் பின்னர் நடிகர் கமலின் 10 வேடங்கள் தற்போது தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் கோப்ரா படத்தில் 12 கெட்டப்களில் […]

கமல் 2 Min Read
Default Image

எதிர்பார்பில் தேவர்மகன் 2.!ரசிகர்களுக்கு கமல் கொடுத்த ஸ்பெஷல்.!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் நடிகை கௌதமி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த படம் தேவர்மகன் இந்த படம் இன்றும் பலருக்கும்  பிடிக்கும் வண்ணம் ரசிக்காக கூடிய ஒன்றாக உள்ளது. இந்தியன் படத்தை போலவே  இந்த படத்தின் இரண்டாம் பாகமும் வரவேண்டும் என்பது ஏகோபித்த ரசிகர்களின் எதிர்பார்ப்பு.இது குறித்த கேள்விக்கு நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே தேவர் மகன் 2 படம் வெளிவரும் என்று சூசகமாக கூறியிருந்தார். இதனால் ரசிகர்கள் பலருக்கும் […]

கமல் 2 Min Read
Default Image